Showing posts with label பொது அறிவு. Show all posts
Showing posts with label பொது அறிவு. Show all posts

Monday, December 5, 2011

இலங்கை தொடர்பான பொது அறிவு

இலங்கையின் தேசியம்

1.இலங்கையின் தேசியக் கொடி

வாளேந்திய சிங்கம் 
2.இலங்கையின் தேசிய மரம் (“Mesua Nagassarium”)நாகமரம்
alt
நாகமரம்(1986 பெப்ரவரி 26 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டது..)
3.இலங்கையின் தேசிய மலர் ( “Nympheae Stellata”") (Nil Mahanel flower) - நீலோற்பலம்


alt
 நீலோற்பலம் (1986 பெப்ரவரி 26 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டது..)
4.இலங்கையின் தேசிய பறவை (Jungle Fowl ) - காட்டுக்கோழி

காட்டுக்கோழி
5.இலங்கையின் தேசிய மிருகம் -மரஅணில்
மரஅணில்
6.இலங்கையின் தேசிய விளையாட்டு -கரப்பந்தாட்டம்

கரப்பந்தாட்டம்
7.இலங்கையின் தேசிய இனம் - சிங்களவர், தழிழர், முஸ்லிம்



 
Design by Ri-one.com | Bloggerized by Ahamed